Skip to content
 பாவை உந்தன் பார்வையில்

பாவை உந்தன் பார்வையில்

20
4
EBOOK
Completed
Deepa senbagam
Deepa senbagam

About

‘இப்படி தான் வாழவேண்டும்’ என ஒரு வட்டத்துக்குள் இளகிய மனதோடு, பெற்றோருக்கு உற்ற மகளாக இருக்கும் நாயகி. ‘யாரும் தன்னை கட்டுப் படுத்தக் கூடாது, மனசுக்குப் பிடித்ததை தான் செய்வேன்’ எனும் கோட்பாடு உடைய நாயகன். இரு துருவங்கள் சந்திக்க, அவளைப் பார்த்த கணம் அவனது மனம் அவளில் சொக்கி போகிறது. தன்னை மணக்க மறுக்கச் சொல்லும் நாயகி, முதலில் மறுக்க நினைத்தவன் வீம்புக்கு அவளை மணக்கும் முடிவை எடுக்க, திருமணமும் நடக்கிறது. எதிரெதிர் குணம் கொண்டவர் வாழ்க்கை எப்படி இருக்கும். பாவை உந்தன் பார்வையில்

Enjoyed this?

Sign in to clap