Skip to content
அல்லியங்கோதை (தீபாஸ்)

அல்லியங்கோதை (தீபாஸ்)

0
1
SERIES
Ongoing
Deebas
Deebas

About

களபிரர் ஆட்சி மற்றும் பல்லவ ராஜ்ஜியம் ஆகியவைகளின் வரலாற்று இறுதிப்பக்கம் இவ்வாறாக முடிவுக்கு வந்திருக்கலாம் என்பதை புனைவுகள் மற்றும் வரலாற்று தகவல்கள் அடிப்படையைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட நாவல் இது. அல்லியங்கோதை குறித்து உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கபடுகிறது.
அல்லியங்கோதை அத்தியாயம் 01 மேற்கு கங்க வம்சத்தின் அரசன் முதலாம் பிரிதிவிபதி ஆட்சி செய்த கங்காவடியின் தலக்காட்டு அரண்மனையில் அந்த இரவு ரகசியக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. திருப்புறம்பியம் போரில் வீரமரணம் அடைந்த கங்கனின் இறுதிக்காரியத்தில் கலந்துகொள்ள வந்தவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள். அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் பலவிதமான உணர்ச்சிகள் ததும்பி நின்றன. அரசனின் வெற்றிடத்தையடுத்துச் செய்யவேண்டியதென்ன என்ற ஆலோசனைக்காகக் கூடியிருந்தனர். அரசவையின் ஆஸ்தான ஜோதிடப்...
Loading...

Enjoyed this?

Sign in to clap