
sample 1
0
1
BLOG•
ஆலனின் பாரிஜாதம்
(தீபாஸ்)
அத்தியாயம் 01
சுற்றிலும் சீமைக் கரிவேலமரங்கள் சூழ்ந்த இடத்தின் இடையே இருந்த சிறுப் பொட்டல் வெளியில் கரி மூட்டம் போடப் பட்டிருந்தது.
பெரிய வட்டமாய்த் தொடங்கிக் கூம்பாய்க் குறுகி அடுக்கப் பட்ட விறகுக் கட்டைகளின் மேல் மண் குழைத்துப் பூசப் பட்டிருந்தது. அச்சிறு குன்று வடிவ கரி மூட்டத்தின் கனல்.... கூம்பின் வழி ஒரு வாரத்திற்கு முன் பற்ற வைத்திருந்த நெருப்புக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலிருந்து பற்றி எரிந்து அடி பரப்பில் இருக்கும் பெரிய வட்டம் வரை இறங்கி விட்டதை உணர்ந்தார் முத
...Loading...
Enjoyed this?
Sign in to clap