ஜில்லுனு ஒரு கொலை

ஜில்லுனு ஒரு கொலை

0
1
EBOOK
Thenmozhisathis
Thenmozhisathis

சென்னை டு செங்கல்பட்டு ஹைவேஸ் ரோடு. அவ்வப்பொழுது வாகனங்கள் வேகமாக போனாலும் அடுத்த நிமிடம் அமைதியை தத்தெடுக்கும்  பகுதி.

சற்று உயரமாக சாலை அமைந்து இருந்தாலும் ஒரு பக்கம் பயிரிடப்படாத வயல் வெளி கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு பொட்டல் வெளியாக காட்சி அளித்தது.

மறுபுறம் மலையும் அதன் அடிவாரத்தில் அடர்ந்த புதர் மற்றும் வன இலாக்காக பராமரிக்கும் மரங்கள் செடி கொடிகள் என காட்டிற்கே உரிய லச்சனங்கள் காணப்பட்டது.

அந்த அடர்ந்த மரத்தின் ஊடே ஒரு ஒத்தையடி பாதை சென்றது.அதை தொடர்ந்தால் ஒரு கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்று

...
Loading...

Enjoyed this?

Sign in to clap