
Meena kannan
0
1
EBOOK•
இதய தாமரை (short story)
முதல் முயற்சி..
இது ஒரு சிறிய கதை, ஒரு பெண்ணின் அன்றாட வாழ்வில் நடக்கும் எந்த ஒரு துன்பம் சேர்க்காமல் அவள் அப்பா அம்மா எப்படி அவளை படிக்க வைத்து வளர்த்து அவள் விருப்பத்திற்கு ஏற்று திருமணம் செய்து வைப்பது என்று கதை.
இதய தாமரை - 1
இதயம்❤️
அவள்தான் தமிழரசி அப்பா அம்மாவிற்கு செல்ல மகள் அப்பா அம்மாவிற்கு தமிழரசி தான் உலகம் அவளை பாசமாக வளத்தனர் தமிழரசி தன் பெற்றோருக்கு உலகம் அவளை பள்ளிக்கு சேர்த்தனர் தமிழின் குடும்பம் மிகவும் வருமாயன குடும்பம்,
அவர்கள் வருமையாக இருந்தாலும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap