இணைந்த கைகள் சேருமா

இணைந்த கைகள் சேருமா

0
1
EBOOK
Kanchana Anbu

கைகள் 1

ராஜாராமனின் வீடு பரபரப்பாக இருந்தது. பட்டு சேலை சரசரக்க ஆட்கள் இங்கென்றும், அங்கென்றும் நடந்தபடி இருந்தனர்.

ராஜாராமன், பூங்கொடிக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் மதுரா, இளையவள் ஆதிரா. மூத்தவள் மதுராவிற்கு தான் பெண்பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது.

ராஜாராமன் ஏற்கனவே மாப்பிள்ளையை பற்றி நன்றாக விசாரித்திருந்தார். ஒருவரும் அவனை குறை சொல்ல முடியாத அளவு அனைவருமே அவனை ஆகா, ஓகோ என்று புகழ்ந்திருந்தனர். விசாரித்த வரையில் அவருக்கு திருப்திகரமாக இருக்க. ஜாதகமும் பொருந்தியிருக்க. தன் மூத்த மகளுக்கு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap