Skip to content
அதரங்களில் காதல் தேன்மழை

அதரங்களில் காதல் தேன்மழை

0
1
SERIES
Ongoing

About

நாயகன் - பிரதீஷ் நாயகி - ராசிகா குடும்பம், காதல், மர்மம் என பயணிக்கும் நாவல்

பசுமையின் பிரதேசமாக காட்சியளிக்கும் கேரள மலைப்பகுதி! காண்போரை விழி மூடாமல் மலைத்திட செய்யும் மாலை நேரப்பொழுது.

சாளரத்தின் வழியே வீசிய மெல்லிய தென்றல்!

அலை அலையான அவன் கேசத்தை மிக மென்மையாக வருடிவிட, அவன் இதழ்களில் புன்னகை. 

பிரதீஷ்(நாயகன்)

பெயருக்கு ஏற்ப அமைதியான முகம் தான். குட்டி குட்டி கருவிழிகள் ஆனால் அதில் கூரிய பார்வை.

எதிரே இருந்த மலைமுகடை வெறித்தான்.

மாலை நேர கதிரவன் மறையும் காட்சி அவன் கண்களில் ரசனையை பரவவிட்டது!

இவையெல்லாம் இன்று தான் புதிதாக கண்டு ரசிக்க கேரளத்திற்கு புதியவன் அல்ல.

ஆனால்,

...
Loading...

Enjoyed this?

Sign in to clap