Skip to content
இரகசியமாய் சுவாசிக்கிறேன் உனையே

இரகசியமாய் சுவாசிக்கிறேன் உனையே

5
1
SERIES•
Ongoing#love#romance#drama#entertainment#family#bestie#₹#School love#Tamil#novel#nandhinisugumaran

About

இரகசியமாய் சுவாசிக்கிறேன் உனையே... பள்ளிப்பருவத்தில் ஒருதலையாய் காதலித்தவனை மீண்டும் சந்திக்க நேர்கையில் உண்டாகும் பெண்ணின் மனப்போராட்டமும், அதன் பின்பான நிகழ்வுகளுமே இக்கதை..
அன்பின் அதிசயம் – அது ஆத்மார்த்த தேடலோ! அன்பின் அவசியம் – அது ஆன்றோரின் தேடலோ! அன்பின் வசியம் – அது ஆர்ப்பரிக்கும் தேடலோ! அன்பின் ரகசியம் – அது ஆழ்மனத் தேடலோ! தேடும் தேடல் ரகசியமானால்… கூடும் காதலில் சுவாசமாகுமோ...! சுவாசம் - 1 காதோரம் கேட்ட நினைவூட்டியின் சப்தத்தில் இமைகளைப் பிரித்தான், பிரபா. கண்கள் அதன் புறம் திரும்ப, கைவிரல்கள் நீண்டு ஒலியினை நிறுத்த, அதனுள் இருந்த முட்கள் இரண்டும் ஒன்றோடொன்று உரசியவாறு, மணி ஆறரை என்று அறிவிப்பு செய்தன. தன்மேல் இருந்த மூடுதிரையை (போர்வை) விலக்கி,...
Loading...

Enjoyed this?

Sign in to clap