
உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)
37
3
SERIES•
Ongoing#romance, fiction, Deebas
About
முதல்முறை துளிர்க்கும் உறவு சரியில்லாமல் உதிர்ந்துவிட்டால் அங்கே நல்ல தரமான துளிர் அரும்பாமலா போய்விடும். அதை மறுப்பது இயற்கைக்கு விரோதமானது அவ்வாறாக இரு சோடிகளின் முதல் உறவு பொய்த்துப்போய் உதிர்ந்து பின்னொரு உண்மையான உறவு எவ்வாறு துளிர்கின்றன என்று கதையினில் காணலாம்
உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்) அத்தியாயம் 01 அம்மா நாச்சியார், அடைத்து வைத்திருந்த மதிய உணவுச் சம்படத்தை எடுத்துத் தனது பேக் பேக்கினுள் வைத்தாள் ‘அழகு மலர்’. சுவர்க்கடிகாரம் நேரம் 7.55 என்று காட்டியது. ‘இன்னும் காலேஜ் பஸ் வரக் கால் மணி நேரம் இருக்கு’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். கண்ணாடியில் தனது உருவத்தைச் சரிபார்த்தாள். அவள் உடுத்தியிருந்த மஞ்சள் நிறச் சுடிதாரில் கோட்டோவியமாய் பெண்மையின் வளைவு நெளிவுகள் பளிச்சிட்டன. அவற்றைக் கண்ணுக்கு உறுத்தாமல் இருக்க, துப்பட்டாவைக் கொண்டு...
Loading...
Enjoyed this?
Sign in to clap