
New World
0
1
BLOG•
இம்மாநாடு அங்கீகரிக்கும் மென்பொருள்களைத்தான் தமிழக அரசு இனிமேல் வாங்கும் என்ற உறுதியையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். அதுபோலவே – அதுதான் மலேசியாவிலும் இலங்கையிலும் மொரிஷியசிலும் சிங்கப்பூரிலும் மற்றும் தமிழ் கூறும் நல்லுலகம் முழுதும் பயன்படுத்தப்படும் என நம்புகிறேன். எனவே, தனியார் துறை இதைக் கவனிக்கத் தவறாது என்றும் கருதுகிறேன். ஆனால், ஒன்று – கருத்தரங்கில் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இரண்டு தமிழர்கள் ஒன்றுகூடினால் (கூடுவது சிரமம்) தகராறுதான், போர்தான் என்பதை...
Loading...
Enjoyed this?
Sign in to clap