செந்தூரா நானே உன் தாரா!

செந்தூரா நானே உன் தாரா!

1
2
BLOG
Siva Yazhini
Siva Yazhini

செந்தூரா 1

 

கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ், வெனிஸ் கடற்கரை, ஞாயிற்று கிழமை, மாலை சுமார் ஆறுமணியளவில் அந்திவானம் செந்தூரத்தை பூசிக் கொண்டு அழகாய் காட்சி அளித்தது.

 

ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் யுவன்களும் யுவதிகளும் அவரவர் இணைகளுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தனர்.

 

செந்தூரமித்ரன் அந்திவானத்தை ரசித்தபடி தன்னை மறந்து அதன் அழகில் லயித்துபடி நின்றிருந்தான்.

 

“மித்ரன்” என்று அழைத்தபடி அவன் அருகில் வந்தான் அவன் நண்பன் கவின்.

 

“இன்னும் எவ்வளவு நேரம் தான் இதையே பார்த்திட்டு இருப்ப? வாடா போய் கொஞ்ச நேரம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap