
கிருஷ்ணனின் காதல் புல்லாங்குழலிடம் மட்டுமே
21
1
SERIES•
Ongoing#love#romance
About
நாம் திறந்த புத்தகமாக இருப்பது நம் மனதுக்கு பிடித்த உரிமை உள்ளவர்களிடம் மட்டுமே....
நம் உள்ளத்து உணர்வுகளை அவர்களிடம் மட்டுமே வெளிப்படுத்த முடியும் அது காதலாக இருக்கும் போது இனிக்கும்..
கோபமாக வெளிப்படும் போது என்னவாகும்....கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.....
காதலுடன் சேர்ந்த கொஞ்சம் காமெடி... கொஞ்சம் ரொமாண்டிக்....
அத்தியாயம் 1 அது ஒரு பங்களா ஆம் மிகவும் பிரபலமான தொழில் அதிபர் நம் நாயகன் விஷ்வா அவனது மிக பெரிய பங்களாவில் அவனும் அவன் தாய் வழி பாட்டியும் தான் விஷ்வாவின் எட்டு வயதிலேயே அவனது பெற்றோர் விபத்தில் சிக்கி அவனை நிர்க்கதியாக விட்டு சென்றனர். அவன் தந்தையின் சாமர்த்தியம் அவரது திறமையால் சேர்த்து வைத்த சொத்துக்கள் அத்தனையும் விஷ்வாவின் பெயரில் எழுதபட்டு கார்டியன் ஆக பார்வதி அம்மாவை போட்டு இருந்தார். தனது மகளும் மருமகனும் தனக்காக விட்டு சென்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பார்வதி . அதில் பார்வதி...
Loading...
Enjoyed this?
Sign in to clap