Skip to content
உன் மென்மையில் தொலைந்தேனடி(டா)

உன் மென்மையில் தொலைந்தேனடி(டா)

46
6
SERIES
Ongoing#AntiHeroine#TamilAudioNovel#UnMenmaiyilTholindhenadi#LathaSuntharamStories#MayaAndAaron#RomanticThriller#TamilStories#ActionRomance#TamilNovel#MayaStory#TrendingTamilNovel#MumbaiToChennai#SuspenseThriller#TamilPodcast
Latha Suntharam
Latha Suntharam

About

"அவள் சாதாரணப் பெண் கிடையாது... அவள் மாயா!" 🔥👠 மும்பையையே தன் கைக்குள் வைத்திருந்த டேவிட்டின் ஒரே வாரிசு, திமிரும் துணிச்சலும் நிறைந்த மாயா. அவளை அடக்கி ஆள நினைக்கும் அரக்கன் ஆரோன் தாஸ். இன்னொரு பக்கம், அநீதியை எதிர்த்து நிற்கும் நேர்மையான வழக்கறிஞர் ருத்ர தேவேந்திரன். விறுவிறுப்பான திருப்பங்களுடன் இதோ ஒரு அதிரடி ஆன்டி-ஹீரோயின் (Anti-Heroine)
அத்தியாயம் 1 நான் தான் சொன்னானே ஆரோன்.. நீ நினைக்கிற சாதாரண பொண்ணு அவ கிடையாது டா.. அவ மாயா சாதாரணமாகவே இரவு நேரங்களில் மும்பை நகரமே வாகன நெரிசலில் சூழ்ந்திருக்கும்... இன்றோ இது போதாது என்று கருப்பு நிற உடை அணிந்த ஆட்கள் மும்பையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் யாரையோ தேடி அலைந்து கொண்டு இருந்தனர். “டேய்… எப்படியாவது அவளைத் தேடி கண்டுபிடிச்சே ஆகணும், இல்லைன்னா அந்தச் சைக்கோ பையன் நம்பள மொத்தமா போட்டுத் தள்ளிடுவான்.” என்று ஒருவன் பயம் நிறைந்த முகத்தோடு கூற, “அண்ணா, இந்த மும்பை முழுக்க நம்பளும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap