Skip to content
முரடனின் முயல் குட்டி

முரடனின் முயல் குட்டி

21
2
SERIES
Ongoing#love
Mayilmozhi
Mayilmozhi

About

தன் காதலியை சுற்றியுள்ள ஆபத்திலிருந்து அவளை காப்பாற்றுவதற்காக அவள் சம்மதம் இன்றி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் மணமகன் ...அவன் காதலை ஏற்றுக் கொண்டாளா இல்லை மீண்டும் அதே ஆபத்தில் சிக்கி கொண்டாளா என்பதே கதைக்களம்...
அது ஒரு பெரிய மினிஸ்டர் வீட்டு கல்யாணம் என்பதால் ஆங்காங்கே அரசியல்வாதிகளும் சுற்றிக் கொண்டிருக்க ஆடம்பரம் அந்த திருமணத்தில் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது . வண்ண வண்ண விளக்குகளும் அழகழகான மலர்களும் திருமணம் மேடையை அலங்கரித்துக் கொண்டிருக்க அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் முகில்வாணன் ஒரு ரவுடியுடன் திருமணம் தனது மகளுக்கு என்று நினைக்கவே கடுப்பாக இருந்தது . அதையும் தாண்டி தன் மகளுக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவன் கிடையாது . இது மட்டும் இல்லாமல் அவன் எல்லாம் ஒரு ஆள் என்று நினைத்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap