
தேனிலும் இனியது காதலே
20
3
SERIES•
#saras #romance #storyline
காதல்-01 காதல் 01 பல கரகோசத்திற்கு மத்தியில் கையில் மைக்கைப் பிடித்தான் நிதிஸ் சரன் அவனுடைய இனிய குரலோ அனைவரையும் கட்டிப் போட்டது." தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே " எனும் பாடல் வரிகளை உணர்ந்து பாடினான் போலும் அவன் குரலிலும் தேடல் கூடியது. அவன் குரல் குழைந்துஇ வழிந்து உயிரை உலுக்கியது. பாடல் முடிந்ததும்இ மைக்கை அறிவிப்பாளரிடம் கொடுத்து விட்டு பார்வையாளர்களை நோக்கி கையசைத்து விட்டு மேடையை விட்டு இறங்கி ஓய்வறையினுள் நுழைந்தான். அதனைத்...
Loading...
Enjoyed this?
Sign in to clap