Skip to content
Testpdf1

Testpdf1

0
0
EBOOK

கண் சிமிட்டும் மின்னல் (தீபாஸ்)அத்தியாயம் 01சென்னையில், ஊருக்கு வெளியே பல எக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்தது சிவராம் பொறியியல் கல்லூரி. அதன் வளாகத்துள் காலை நேரக்காற்று குளுமையாய் வளம் வந்துகொண்டிருந்தது. அங்குக் கட்டமைத்து இருந்த மரங்களும் செடி, கொடிகளும் வேனிற்காலத்தை மலைவாசல் தளம் போல குளுமையாக்கி வைத்திருந்தது.சாலையின் இரு மருங்கிளும் மரங்கள் வீற்றிருந்தது, பாதையை அடைத்துக்கொண்டு, நண்பர்கள் கூட்டம் அரட்டை அடித்தபடி வகுப்பறை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்கள். இன்றைய அரட்டையில்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap