
அல்லியங்கோதை
0
0
BLOG•
Short_Story_Championship
அல்லியங்கோதை
அத்தியாயம் 01
மேற்கு கங்க வம்சத்தின் அரசன் முதலாம் பிரிதிவிபதி ஆண்ட கங்காவடியின், தலக்காட்டு அரண்மனையில் ரகசியக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் பலவிதமான உணர்ச்சிகள் ததும்பி நின்றன. திருப்புறம்பியம் போரில் வீரமரணம் அடைந்த கங்கனின் இறுதி காரியத்தில் கலந்து கொள்ள வந்தவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள்.
அரசனின் வெற்றிடத்தையடுத்து அவர்கள் செய்யவேண்டியதென்ன என்ற ஆலோசனைக்காக கூடியிருந்தனர். அரசவையின் ஆஸ்தான ஜோதிடப் பண்டிதர் கபாலநாதனின் ஆல
...Loading...
Enjoyed this?
Sign in to clap