
New Series Upload Test
0
1
SERIES•
Ongoing
அத்தியாயம் 36 மேடை ஏறி இருவருமே விருதைப் பெற்றுக் கொள்ள, பேசுவதற்காக ஒலி வாங்கியை சுடரிடம் கொடுத்தனர். "தேங்க்யூ ஆல் ஆஃப் யூ!" என நன்றியை மட்டும் மொழிந்து விட்டு, அதைக் கணவனிடம் தந்தாள். அவன், "வணக்கம்!" என்றதும் கூடியிருந்தோரின் ஒலியில் ஒருநொடி அரங்கம் நிறைந்து, சற்று நிதானம் அடைந்தது. "என்ன சொல்லுறதுனு தெரியல. தேங்க்யூ!" என்றவனிடம், "என்ன சார், ரெண்டு பேருமே வெறும் தேங்க்ஸோட நிறுத்திட்டீங்க? நீங்க எழுதின டைலாக்ஸ், எந்த அளவுக்கு வைரல் ஆகி இருக்குனு தெரியுமா? அதுவும் சுதந்திரா கேரக்டர் பேசுற...
Loading...
Enjoyed this?
Sign in to clap