Skip to content
Testing Premium Series
Premium Access

Testing Premium Series

0
0
SERIES
Completed

அத்தியாயம் 35

"ஊசி வேணாம், ஊசி வேணாம்."

"சரி சரி, வேணாம். அம்மா ஊசிப் போடல. அழுகக் கூடாது சரியா.?"

"வலிக்கிது!"

"வீட்டுக்குப் போனதும் ஐஸ்கட்டி வைப்போம்‌. அது சில் சில்னு இருக்கும்ல? அப்படியே வலி போயிடும்!" என்றிட, "ம்ம்.." என மூக்கை உறிஞ்சிக் கொண்டான் அவன்.

"சரி போகலாமா.?" என்றவாறே மருத்துவமனையில் இருந்து வெளியே வர, வாயிலில் சரியாய் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினான் சஞ்சீவ்.

அவனை எதிர்பார்த்திடாத இனியா, "நீங்க, எங்க இங்க.?" என்றிட, "ஐஐ ஐஐ.. பைக்!" என வலியை மறந்து சஞ்சீவிடம் தாவினான் ஜீவா.‌

சிறுவன

...
Loading...

Enjoyed this?

Sign in to clap