
test_short
0
0
BLOG•
Short_Story_Championship
அத்தியாயம் 35
கண்களை இறுக மூடிக் கொண்டு, வீறிட்டு அழுத மகனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள் இனியாள்.
"ஒண்ணும் இல்லடா, சின்ன ஊசிதான.? ஜீவா, கண்ணைத் திற. இங்க பாரு, அம்மாவைப் பாரு! நீ, பிக் பாயா வளர்ந்துட்ட தான? அப்ப, அழுகக் கூடாதுல?" என அவள் பேச்சுக் கொடுக்க, 'ஆம்!' என்பதைப் போல் தலையசைத்து. கத்தலில் இருந்து விசும்பலிற்கு மாறினான் சிறுவன்.
"ஊசி போட்டா தான, காய்ச்சல் சரியாகும்.?"
"ம்ம்.."
"இப்படி அழுதா, காய்ச்சல் அதிகமாகிடும். அப்புறம், திரும்பவும் ஊசி போடணும்."
"ஊசி வேணாம், ஊசி வேணாம்."
"சரி சரி, வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap